யுத்தம் செய் திரைப்படத்தின் திரைக்கதையை அப்படத்தின் இயக்குநர் மிஷ்கின் அவர்கள் புத்தகவடிவில் வெளியிட்டுள்ளார்.
இப்படத்தைப் பற்றிய சில கருத்துகள்:
ஒரு திரைப்படம் பலமுறை பிறக்கிறது.முதலில் எண்ணம் திரைக்கதையாக காகிதத்தாள்களில் பிறக்கிறது.அடுத்த பிறவி,படப்பிடிப்புத் தளத்தில்.பின்னர் படத்தொகுப்பு அறையில்,இறுதியில் படக்கலவை,ஒலிக்கலவை,வண்ணநேர்த்தி அமைப்புக் கூடங்களில் .ஆனால் அதன் முதன்முதல் பிரவியான திரைக்கதையே இவர்¡¢ல் மிகவும் வலிமையானது.திரைக்கதையைப் படிப்பது அதை எழுதிய கலைமனத்திற்குள் எட்டிப் பார்ப்பது போன்றது.மிஷ்கினின் திரைக் கதை வழியாக அவரது மனதிற்குள் எட்டிப் பார்ப்பது வியப்பூட்டும் அனுபவம்.
- மணிரத்னம்
யுத்தம் செய்: வாழ்வில் வன்முறையே அறியாதவர்கள் கொடும் வன்முறையை கையிலெடுக்க நேர்ந்தால்...?
-பாலாஜி சக்திவேல்
Be the first to rate this book.