சங்கீத மும்மூர்த்திகளும், அவர்களுக்கு முன்பும் பின்பும் வாழ்ந்த மற்ற பல மகான்களும் இயற்றித் தந்த இனிமையானப் பாடல்களை பொக்கிஷமாகக் கருதி, போற்றிப் பாதுகாத்து, அடுத்தத் தலைமுறையினருக்கு அவற்றைக் கொடுத்துவிட்டு சென்ற மேதைகள் ஏழுபேருக்கு, இன்றைய பிரபல இசைக் கலைஞர்கள் இருவர் செலுத்தும் வந்தனம் _ இந்த நூல். பாம்பே ஜெயஸ்ரீயும், டி.எம்.கிருஷ்ணாவும் இணைந்து ‘Voices Within’ என்ற தலைப்பில் எழுதிய காபிடேபிள் புத்தகத்தை சுருதி விலகாமல், தாளம் தப்பாமல் தமிழாக்கம் செய்திருக்கிறார் வீயெஸ்வி.
அரியக்குடி, ராஜரத்தினம் பிள்ளை, செம்மங்குடி, ஜி.என்.பி., பாலக்காடு மணி ஐயர், எம்.எஸ்., புல்லாங்குழல் மாலி... இந்த ஏழு ஸ்வரங்களுக்குள்தான் எத்தனை ராகம்! முன்னோர்களின் பாமாலைகளை பூமாலைகளாகச் சூட்டி, கச்சேரி மேடையை அவரவர் பாணியில் அலங்கரித்த இவர்களைத் தொடர்ந்து மேடையேறிய பலரும், இந்த மேதைகளை முன்னோடியாகக் கொண்டு, இவர்கள் போட்டுத் தந்த ராஜபாட்டையில்தான் இன்றும் பயணித்து வருகிறார்கள்.
Thodur Madabusi Krishna is a vocalist in the Karnatik tradition. Uncommon in his rendition of music and original in his interpretation of it, he is at once strong and subtle, manifestly traditional and stunningly innovative.
Krishna is also a prominent public intellectual, writing and speaking on issues of structural inequality and culture. He intervenes musically on current issues, whether it is the deoperationalising of Article 370, the vandalising of a Periyar statue or to save the wetlands. He is the driving force behind the Chennai Kalai Theru Vizha (formerly Urur Olcott Kuppam Vizha) and the Svanubhava initiative. He has been part of inspiring collaborations, such as Chennai Poromboke Paadal, performances with the Jogappas who are traditional transgender musicians, the Karnatik Kattaikuttu that brought together art forms from two ends of the social spectrum, and an enduring poetic partnership with Tamil writer Perumal Murugan.
T. M. Krishna is the author of A Southern Music: The Karnatik Story (HarperCollins, 2013), which won the 2014 Tata Literature Award for best first book and Reshaping Art (Aleph, 2018). He also co-authored Voices Within: Carnatic Music— Passing on an Inheritance. Krishna lives in Chennai with his wife and two daughters.
Be the first to rate this book.