அமீரகத்தில் உள்ள ஏழு நாடுகளைப் பற்றிய சுற்றுலாக் குறிப்புகள் அடங்கிய புத்தகம். ஐக்கிய அரபு அமீரகம் என்கிற நாட்டின் முக்கிய ஏழு உட்பிரிவுகளான அபுதாபி, துபாய், ஷார்ஜா, அஜ்மான், உம்-அல் குவைன், ராசல் ஹைமா, பியூஜைரா ஆகிய ஏழு பகுதிகளை ஆளுகின்ற அரசர்களைப் பற்றியும் அவர்களின் சீரிய ஆட்சியால் வளர்ச்சிப் பாதையில் நாடு உயர்வதையும் வாழுகின்ற மக்களுக்கு அமைதியான நிம்மதியான சூழ்நிலையைப் பராமரித்து வருவதையும்.. இன்னுமின்னும் ஒரு சுற்றுலாப் பயணிகளுக்குத் தேவையான தகவல்களையும் தனது அனுபவத்தை வைத்து சுவாரசியமான கட்டுரையாக்கியிருக்கிறார் நூலாசிரியர்.
Be the first to rate this book.