ஒவ்வொரு பண்பாடும் தனக்கெனச் சில அந்தரங்கமான வழிமுறைகளையும் ரகசிய சடங்குகளையும் தனித்துவமான கொண்டாட்டங்களையும் கொண்டதாகத் திகழ்கிறது. இந்தப் பண்பாட்டுத் தனித்துவங்களையும் அதே சமயம் அவற்றிகிடையிலான வியப்பூட்டும் ஒற்றுமைகளையும் பேசுகின்றன இக்கட்டுரைகள். ஆசியப் பண்பாட்டு உலகம் குறித்த பல்வேறு தகவல்களை எளிமையும் சுவாரசியமும் மிகுந்த நடையில் எழுதிச் செல்கிறார் ஜெயந்தி சங்கர்.
Be the first to rate this book.