புத்தகம் வாசிப்பதைப் பற்றி எதற்கு ஒரு புத்தகம்? குறிப்பாக அதை வாசிக்க முடிகிறவர்களுக்கு ஏன் எப்படி வாசிக்க வேண்டும் என ஏன் சொல்லித் தர வேண்டும்?
இந்நூலை பொதுவான வாசிப்பு, இலக்கியம் சார்ந்த வாசிப்பு, தத்துவம் சார்ந்த வாசிப்பு, உளவியல் சார்ந்த வாசிப்பு, புத்தகத் தேர்வு என ஐந்து பகுதிகளாகப் பிரித்திருக்கிறேன்.
இது திட்டமிட்டு ஒரேயடியாக எழுதப்பட்டது அல்ல. மாறாக இது கடந்த பத்தாண்டுகளாக நான் வாசிப்பு எனும் தலைப்பில் எழுதி வந்துள்ள கட்டுரைகளின் தொகுப்பு.
- ஆர். அபிலாஷ்
Be the first to rate this book.