ஏலத்தோட்ட விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் வாழ்வியல் பாடுகள் குறித்து தமிழில் எழுதப்படும் முதல் நாவல்..!
கடந்த ஐம்பதாண்டு காலமாக ஏலத் தோட்டமண்ணையும், மனிதர்களையும் கள அனுபவங்கள் வழி உயிர்ப்போடு கலையாக்கியுள்ளார். மணக்கும் ஏலத்தின் பின்புலவாழ்வியலை இந்நாவலில் தர்சிக்கலாம்.
Be the first to rate this book.