தேச விடுதலைக்காக,சோசலீச லட்சியத்துக்காக உயிரையே தத்தம் செய்து,அன்றைய காரிருள் சூழ்ந்த கரிய வானத்தில் தாரகைபோல் ஜொலித்து நின்றவர்கள் பகத்சிங்கும் அவரது தோழர்களும்.தோழர் யதீந்திரநாத் தாஸ் பற்றி தோழர் சிவசர்மா இந்நூலில் தனது நினவுகளை விவரிக்கிறார்.
Be the first to rate this book.
Be the first to rate this book.