தான் எதிர்கொள்கிற உலகின் சின்னஞ்சிறு விஷயங்களின் தீராத வினோதங்களைக் கண்டடைகின்றன தேவதச்சனின் கவிதைகள். பேதமை கொண்ட தருணங்களையும் மனம் ததும்பச் செய்யும் காட்சிகளையும் இடையராது எழுப்பும் தேவதச்சன் வாழ்வின் மிக அந்தரங்கமான கணங்களை மிக எளிய சொற்களின் வழியே அனுபவத்தை மர்மப் பிரதேசங்களுக்குச் செலுத்துகிறார். 'கடைசி டினோசார்' தொகுப்பிற்குப்பின் எழுதிய புதிய கவிதைகளின் தொகுப்பு இது.
Be the first to rate this book.