யார் தமிழர்?
நான் மனிதன், பிறகுதான் தமிழன்;
நான் முதலில் இந்தியன், பிறகுதான் தமிழன்.
நான் மொழியால் தமிழன், இனத்தால் திராவிடன், நாட்டால் இந்தியன்.
இவை தமிழ் நாட்டில் அடிக்கடி பலரும் பேசும் வசனங்கள். இந்த வசனங்களை ஆழ்ந்து ஆராய்ந்து யார் தமிழர்? என்பதற்கு விடை தேடுகிறது இந்நூல்.
கன்னட, தெலுங்குச் சாதியினரையும், பார்ப்பனச் சாதியினரையும் தமிழரல்லர் என ஒதுக்குவது சமூக அறிவியல் அடிப்படையில் பொருத்தமானதுதானா? என்ற கேள்விக்கு இந்த நூல் தெளிவான விடை காண முயல்கிறது.
Be the first to rate this book.