மானுடத்தின் மேன்மைக்காக போராட்டக் கருவியாக கவிதைகள் இருக்கவேண்டும் என்று எழுதுகோலை எடுத்து நெம்புகோல் கவிதைகளை எழுதி வருபவர். இந்த நூற்றாண்டின் இளம் இதயங்களில் அடிக்கடி உச்சரிக்கப்படுகின்ற பெயர் யார்? இந்தம மு. மேத்தாதான்.பல்கலைக் கழக ஆஞ்வுக்காக கவிஞர் மு. மேத்தாவின் கவிதைகளை எடுத்துப் படிக்கத் தொடங்கியவன், இப்பொழுது அதிலேயே நான் மூழ்கிப் போனேன்.
Be the first to rate this book.