ஒரு சிறிய நிகழ்ச்சி, ஒரு சிறிய எண்ண மாறுதல், ஒரு சிறிய சலசலப்பு - இவற்றை வைத்துக்கொண்டு சிறுகதையை எழுதிவிடலாம் என்பார்கள். பெரிய பெரிய வருணனையும், நிலைக்களமும், பாத்திரங்களும் வேண்டும் என்பது இல்லை. அன்பர் 'மகரம்' எழுதியுள்ள இந்தக் கதைகளில் இந்தச் சிறிய துணுக்குகளைப் பார்க்கிறோம். அவற்றையே கதைக்குச் சுவைதரும் கருவாக வைத்துக்கொண்டு கதைகளைப் பின்னியிருக்கிறார். அளவாலும் சிறியனவாக உள்ள இடையே உள்ளன. இப்பொழுதெல்லாம் நிகழச்சிச்சித்திரம் இடைவெளி குறுகிக்கொண்டே வருகிறது. 'ஸ்கெச்' என்று அந்தச் சித்திரங்களைச் சொல்கிறார்கள்.
Be the first to rate this book.