யானையை எண்பது பக்கங்களுக்குள் அடக்கிவிட முடியுமா, முடியும். இந்தப் புத்தகம் உங்கள் கையில் இருந்தால் யானையை
கூடுதலாக பிரமிக்க முடியும். எல்லோரையும் சில நிமிடங்கள் நிமிர்ந்து பார்த்து பிரமிக்க வைக்கக்கூடியது யானை. நிலத்தில்
வாழக்கூடிய மிகப்பெரிய பிராணி யானை. ஒரு நாள் உணவு நூறு கிலோவுக்கும் மேல், குறைந்தது நூறு லிட்டர் தண்ணீர் தேவைப்படும். தும்பிக்கை நுனியில் ஓர் ஊசியைக்கூட எடுத்துவிடும் அளவுக்குத் துல்லியம். யானைகள் தூங்குமா ,யானைகள் கூட்டமாக வசிப்பது ஏன். மனிதர்களுக்குக் கேட்காத சத்தத்தைக்கூட யானைகளால் கேட்க முடியும் என்பது உண்மையா.யானைகளுக்கு நினைவுத்திறன் அதிகமா. அன்பாகவும் தனிதர்களுக்குக் கட்டுப்பட்டும் நடக்கும் யானைக்ளுக்கு , சில நேரங்களில் மதம் பிடிப்பது ஏன். யானைகளின் உருவம், மட்டுமல்லை. அவற்றின் வாழ்க்கை, பழக்கவழக்கம், உணவு, அறிவுத்திறன் எனு அதைத்துமே சுவாரசியமானவை.
- தமிழ் சுஜாதா.
Be the first to rate this book.