இப்புத்தகத்தில் இளமை முதற்கொண்டு வாழ்க்கை என்னும் பள்ளியில் தான் கற்ற்றிந்த நல்லொழுக்கம், நற்பண்பு, இறையுணர்வு, குற்றம் கடிதல், பெரியோரைப் போற்றல, பயனுள்ள நூல்களைப் படித்தல் போன்ற வாழ்வியல் பயிற்சிகளைப் பெற்றதானல் உலகப் பாட்டாளி வர்க்கத்தின் ஒப்புயர்வற்ற இலக்கியப் படைப்பாளியாகத் திகழ்ந்த கார்க்கியின் வாழ்க்கை அனுபவங்களை நாமும் படித்து நம் வாழ்வில் உயர்வடையலாம்.
Be the first to rate this book.