குழந்தைகள் வீட்டுச் சூழல் மூலமாகத்தான் நல்லது கெட்டது எவை என்பதைப் புரிந்து கொள்கின்றனர். தாய், தந்தையர், வீட்டுப் பெரியவர்களின் சொல், செயல்களைப் பார்த்துத்தான் தன்னை உருவாக்கிக் கொள்கின்றனர்.
தாய், தந்தையர், இறைக்கொள்கையுடையோராக, உண்மை பேசுவோராக, நல்ல செயல்களைச் செய்வோராக, தம் குழந்தைகளுககு நல்ல போதனைகளை அவ்வப்போது செய்து வருவோராக இருக்கும் நிலையில், குழந்தைகளும் நற்பண்புகளைப் பின்பற்றுவோராக திகழ்வார்கள், இதிலிருந்தே அவர்களது ஈமானிய வாழ்க்கை துவங்குகிறது.
எனவே நமது வீட்டுச் சூழலை எவ்வாறு இஸ்லாமிய அடிப்படையில் அமைத்துக் கொள்ள வேண்டும் என்பதை உண்மைச் சம்பவங்கள் மூலம் ஆசிரியர் மிக எளிமையாக இந்நூலில் விளக்குகிறார்.
Be the first to rate this book.