'அமெரிக்க மூளைக்குள் திடீரென்று , அதிசயீக்கத்தக்க வகையில் மீண்டும் ஆக்ஸிஜன் பெருக்கெடுத்து ஓடியதைப் பற்றிய அவசியமான ஆற்றல் மிக்க நேரடித் தகவல்களின் தொகுப்பு.'
- ஜோனதன் லேதம்
இந்நூல் வால் ஸ்ட்ரீட்டைக் கைப்பற்றுவோம் இயக்கத்தில் நேரடியாக ஈடுப்படிருந்தவர்களின் கூற்றைப் பெருமளவில் ஆதாரமாகக் கொண்டு எழுதப்பட்ட தெளிவான, விறுவிறுப்பான கதை. அவ்வியக்கத்தின் வியக்கவைக்கும் படலமான முதல் இரண்டு மாதங்களை இந்த நூல் விவரிக்கிறது. கைப்பற்றலின் மையத்திற்கே வாசகர்களை அழைத்துச் சென்று, அமெரிக்க அரசியலை முற்றிலும் மாற்றியமைத்த கிளர்ச்சியையும் நிகழ்வுகளையும் தெரிவிக்கிறது. வால் ஸ்ட்ரீட்டைக் கைப்பற்றுவோம் இயக்கத்தை முனைப்புடன் ஆதரிக்கும் எழுத்தாளர்கள், ஆய்வாளர்கள், கலைஞர்கள் முதலானோர் ‘99% த்திற்கான எழுத்தாளர்கள்’ என்ற பெயரில் குழுவாக ஒருங்கிணைந்து உருவாக்கிய படைப்பு இந்நூல்.
Be the first to rate this book.