பல்சமய வாழ்தலுக்கும் மனித குல ஒற்றுமைக்கும், யுத்தமற்ற மானுடத்தின் சமாதானத்திற்கும், பாலின சம்நீதிக்கும் சமூக அடுக்குகளின் மேல்கீழ் படிநிலை தகர்பிற்கும் மாற்றுக்குரல்கள் ஒலித்து வருகின்றன. ஆனால் இஸ்லாமியத்திற்குள்ளோ தீவிர கருத்தியலை வகாபிய இயக்கங்கள் புனிதப்பிரதிகளிலிருந்து உருவாக்குகின்றன.
ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக ஒரு நெருக்கடியான காலச்சூழலில் புனிதப்போர்கள் பற்றி, நிராகரிப்போர்களை நோக்கிச் சொல்லப்பட்ட வசனங்களை எல்லாக் காலத்திற்கும் எல்லாச் சூழலுக்குமானவை என அர்த்தப்படுத்திக்கொள்வதால் ஏற்படும் பின் விளைவுகள் என்ன ?
வகாபிய இயக்கங்கள் உருவாக்கும் கருத்தியல்களை எதிர்கொள்வது எப்படி ?
முற்றுபெறாத கேள்விகளுக்கான பதிகளைத் தேடியே இச்சொற்கள் அலை பரப்பிக்கொண்டிருக்கிறது.
-ஹெச்.ஜி. ரசூல்
Be the first to rate this book.