இந்த நூலிலுள்ள பகிர்வுகளை வாசிக்கையில், நாமும் ஒரு குழந்தையாகி, தேனி சுந்தர் எனு ம் ஆசிரியரின் வகுப்பறைக்குள் உலாவும் செல்லக் குழந்தைகளுள் ஒருவராகி விடுகிறோம். கையிலொரு உடைந்த கம்போடு, கரும்பலகை அருகே நின்று எப்போதும் கத்திக்கொண்டிருக்கும் சென்ற தலைமுறை ஆசிரியர்கள் பலரையும் பார்த்துப் பழகியவர்களுக்கு, ‘நமக்கு இப்படியொரு ஆசிரியர் வாய்க்காமல் போய்விட்டாரே..!’ எனும் ஏக்கம் நிச்சயம் எழும்.
Be the first to rate this book.