நுண்ணறிவை விட வாழ்க்கையின் அனுபவப் பாடம் மகத்தான பாடம் ஒவ்வொன்றிலிருந்தும் ஏதாவது ஒன்றைக கற்றுக் கொள்ளலாம். ஆம் ஓவ்வொரு வீழ்ச்சியும் எழுச்சியோடு எழுந்து நிமிர்ந்து நிற்கத்தான். வெற்றிடமிருந்து பெற்றுக் கொள்ளலாம். தோல்வியிடமிருந்து கற்றுக்கொள்ளலாம். இந்த கருத்தை இந்தப் புத்தகத்தின் வழிக் கற்றுக்கொள்ளுங்கள் வெற்றி பெறுங்கள்
Be the first to rate this book.