விவேகானந்தரின் கண்ணோட்டத்தில் கல்வியைப் பற்றிய சிந்தனைகள் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன.
இந்நூலில் மதமும் கல்வியும், யாருடைய கல்வி: தேசப்பக்த பார்வையில், மேனாட்டுக் கல்வியும் இந்து ஆன்மிகமும், பெண்கல்வி, மற்றும் கல்வி பற்றிய விவேகானந்தரின் சமூக வரலாற்றுப் பார்வை ஆகிய தலைப்புகளில் இந்நூலில் உள்ள கட்டுரைகள் கல்வி பற்றிய இன்னொரு பரிமாணத்தை அறிமுகப்படுத்துகிறது.
Be the first to rate this book.