சமூகத்தில் நிலவும் எல்லா சிக்கல்களையும் துடைத்தெரியும் வல்லமை ஒவ்வொரு குழந்தையின் உயிரிலும் ஆழ்ந்துள்ளது. அவர்களால் இந்த சமூகத்தைப் புரிந்துகொள்ள முடியும். அவர்களால் நேர்மையாகச் செயல்பட இயலும். குழந்தைகளுக்குப் பொய் தெரியாது. குழந்தைகளால் திருட இயலாது. குழந்தைகளுக்கு அகந்தை கிடையாது. குழந்தைகளால் மனிதரிடையே ஏற்றத்தாழ்வுகளைக் காண இயலாது. அவர்கள் தூய உயிர்களாக இங்கே வந்து சேர்கிறார்கள். அவர்களது மனம் அப்பழுக்கற்ற வகையில் மிளிர்கின்றது.
Be the first to rate this book.