தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த மனநல மருத்துவரான டேவிட் கூப்பரின் பரிசோதனை முயற்சிப் பிரிவான வில்லா 21 ல் மன நோயாளிகளாக பகுக்கப்பட்டிருந்த பல இளம் பருவத்தினர், அபாயகரமான மருந்து மாத்திரைகள், மின் அதிர்வு, அல்லது பிறவேறு உடல் ரீதியான பரிசோதனைகளின் குறுக்கீடு இல்லாமல் சிகிச்சை பெற்றனர்.
Be the first to rate this book.