விக்கிரமாதித்தான் கதையை என்று, எங்கு, யார், எப்பொழுது கேட்டாலும் அவர்கள் துன்பங்கள் நீங்க வேண்டும், அவர்களுக்கு எல்லா இன்பங்களும், நலங்களும் கிடைக்க வேண்டும்' என்று போஜராஜன் வேண்டிக் கேட்டுக்கொள்ள, விக்கிரமாதித்தன் கைதயைச் சொன்ன 32 பதுமைகளும் 'அவ்வாறே ஆகட்டும்' என்று ஆசிர்வதித்தனவாம்.
Be the first to rate this book.