வரலாறு ஏற்கனவே நடந்து முடிந்ததுதானே என கடந்து செல்கிற விஷயம் அல்ல. கடந்தகால பாரம்பரியத்தில் எதை நினைத்து பெருமை கொள்வது, எதை நிராகரிப்பது என்கிற புரிதல் நமக்குத் தேவைப்படுகிறது.
ஆர் எஸ் எஸ், பா.ஜ.க. முன் வைக்கிற படி பழமை அனைத்தும் போற்றுதற்குரியது அல்ல. பழமையின் ஆக்கபூர்வ கூறுகளை உள்வாங்கிக் கொண்டு, தவறுகளில் இருந்து கற்றுக் கொண்டு முன்னேறிச் செல்ல வேண்டிய அவசியம் இருக்கிறது. பெண்களின் வாழ்க்கை பாதை எதை நோக்கியதாக இருக்க வேண்டும் என்கிற உண்மை, இந்நூல் சுட்டிக்காட்டுகிற பதிவுகளில் இருக்கிறது.
Be the first to rate this book.