இங்கே தனிப்பட்டவருடையதும், சமூகத்தினுடையதுமான பல்வேறுபட்ட மனதிப் பிரச்சனைகளை ஆசிரியர் அணுகிறார், அவை போர்கள், வன்முறை, மதம், தேசியம் சார்ந்த பிரிவகள், வறுமை, உறவின்மை, அச்சம், துக்கம், மரணம், கடவுள் உண்மை ஆகியற்றையும் பற்றியது. இம்முயற்சியில் உலகத்தின் பிரச்சனைகளைத் தனி மனிதன் தன் அறிவு மூலம் தன்னைமுழுவதுமாக மாற்றுவதன் மூலமே தீர்க்க முடியும் என்ற தனது அசைக்க முடியாத உள்ளொளி விளக்கத்தை தெளிவுறுத்துகிறார். இந்த தொகுதி ஆசிரியர் சொற்பொழிவிலிருந்து திரட்டப்பட்ட ஆங்கில நூலின் முதற் பகுதியாகும்.
Be the first to rate this book.