சிறுபான்மை இன மக்களை அடக்குமுறைக்கு ஆளாக்கும் பொழுது, பிரிவினைக்கு இடமளிக்கும் விதிவிலக்காக, ஓர் அரசு தனது பிரதேச ஒருமைப்பாட்டு உரிமையை இழக்கிறது.
-1970 ல் ஐ.நா. பிரகடனம் மற்றும் கனடா உயர்நீதிமன்ற தீர்ப்பு.
சமாதானத்தை நான் ஆத்பூர்வமாக விரும்புகின்றேன். எனது மக்கள் நிம்மதியாக, சமாதானமாக, கெளரவமாக வாழ வேண்டும் என்பதே என ஆன்மீக இலட்சியம்.
- வே. பிரபாகரன்
Be the first to rate this book.