இந்திய நாட்டின் விடுதலையென்பது சாதி, மத பாகுபாடின்றி எல்லோரும் ஓரணியாக நின்று போராடிப்பெற்ற வெற்றி என்பதை மறைக்கும் முயற்சிகள் தலைதூக்கியுள்ள சூழலில் எழுதப்பட்டுள்ள மிகத் தேவையான நூல். இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றுப் பின்புலத்தில் முஸ்லிம்களின் பங்களிப்புகளை தகுந்த ஆதாரங்களுடன் இந்நூல் விளக்குகிறது. இந்நூலாசிரியர், நேதாஜியின் இந்திய தேசிய இராணுவத்தில் பணியாற்றிய சோமநாதனின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.
Be the first to rate this book.