விசித்திர சித்தனைப்பற்றி ஏராளமான தகவல்கள் வரலாற்று வல்லுநர்கள் மூலமாக நமக்குக் கிடைத்துள்ளன.'கலைஞர்களின் கலைஞர்' என்று, வரலாற்று ஆய்வாளர் டாக்டர்.இரா. கலைக்கோவன் தமது 'மகேந்திரச் குடவரைகள்' என்னும் புத்தகத்தில் பாராட்டியுள்ளார். சிறந்த ராஜ தந்திரி, மிகப்பெரிய சிந்தனையாளன், நல்ல எழுத்தாளன், பொதுமைவாதி, சத்ருமல்லன், பேரறிவாளன், சித்திரகாரப் புலி, இவற்றிற்கும் மேலாக 'அபிமுகன்' என்ற பட்டப்பெயரைப் பெற்றவன், வாழ்க்கையின் எந்தக் கோணத்திலிருந்து பார்த்தாலும் சிறந்த மனிதனாக இருந்தவன். சரித்திரம் அப்படித்தான் விசித்திர சித்தனைப் பற்றிச் சொல்கிறது.
Be the first to rate this book.