கதைவடிவில் எழுதப்பட்டிருக்கும் இந்நினைவுகளில், கோமாளியாக நடிக்கும் ஒரு பள்ளியாசிரியரின் மகனிடம் அவனது தந்தையின் கதை சொல்லப்படுகிறது; அதுவரையில் தன்னால் வெறுக்கப்பட்டு வந்த தனது தந்தையின் நகைச்சுவை உணர்வையும் துணிவையும், அவரது துயரமான கடந்தகாலத்தையும், அவர் மரபுரிமையாகத் தனக்கு விட்டுச்செல்ல விரும்பிய மதிப்பீடுகளையும் அப்போது அச்சிறுவன் புரிந்துகொள்கிறான்.
Be the first to rate this book.