இந்தியாவில் உழைக்கும் மக்களின் பெரும்பகுதி, சமூக நீதி மறுக்கப்பட்ட தலித் மக்களாக இருக்கும் பட்சத்தில், சமூகத்திலிருந்து எளிதாக அன்னியப்படுத்தி வைத்திருப்பதில் பெரும் பங்கு உடல் தோற்றம் பற்றிய -இந்திய சமூகம் கட்டமைத்து வைத்துள்ள தவறான, ஒற்றைத்தனமான கோட்பாடுகளேயாகும். தோற்றப்பிழையுடன் இறக்கும் (இறந்து போனதாக கூறும்) குழந்தைகளை கணக்கெடுத்துப் பார்த்தால், பெண் சிசுக் கொலைகளைவிட அதிகமாக, ஒரு குட்டி இந்தியாவையே இழந்திருப்போம்.
Be the first to rate this book.