காந்தியின் நூறு கருத்துகளை மேலாண்மையியலுக்கு நெருக்கமான பன்னிரண்டு தலைப்புகளின் கீழே பொருத்தமாக தொகுத்துள்ளார் ஆக்ஸல்ராட். முடிவெடுங்கள், செய் அல்லது செத்துமடி, ஒத்துழைப்பைப் பெற வழிகாட்டும் ஒத்துழையாமை, பொறுப்புகள் சுமையல்ல என்பதைப்போன்ற வசீகரமான தலைப்புகள் வாசகர்களைப் படிக்கத் தூண்டும் வகையில் உள்ளன. வெற்றி என்னும் சொல்லோடும் மேலாண்மை என்னும் சொல்லோடும் காந்தியை வெற்றிகரமாக இணைத்துச் சித்தரித்திருப்பதைப் படிப்பது ஒரு நல்ல அனுபவம் என்றே சொல்லவேண்டும்.
Be the first to rate this book.