உண்மையை நேருக்கு நேராக நோக்குவது; எண்ணிலடங்கா அலைதல்களுக்கும் வலிகளுக்கும் பின் மெய்யறிவையும் பேருவகையையும் அடைவது; இறுதியில் வீழ்த்தப்பட்டு தூக்கி எறியப்படுவதற்காக அல்ல, ஆனால், உள்மனதில் உறையும் ஒவ்வொரு எதிரியையும் வெற்றி கொள்வதற்காக, இதுவே மனிதனுக்கு விதிக்கப்பட்ட தெய்வீக விதி. அவன் அடைவதற்கான பேரிலக்கு. இதை ஒவ்வொரு புனிதரும், ஞானியும், மீட்பரும் அறிவித்திருக்கிறார்கள்.
Be the first to rate this book.