மெலிஞ்சி முத்தனின் கனவுகள் வாழ்வாதாரங்களை பறிகொடுத்த வலியிலிருந்து உருவான புகலிட கலைஞனின் குரல். அவர் அலைக்கழிந்து திரிந்த வாழ்க்கையை, அதன் ரணங்களை, தன்னிடமிருந்து பறிபோன அடையாளத்தை அவர் கனவுகளின் வழியே எதிர்கொள்கிறார். கவிதையை போல படிமங்களும் உருவகங்களும் நிரம்பிய அற்புதமான உரைநடை அவருடையது. கனவுகளின் வழியே அவர் சொல்லும் கதை, யுத்தம் உருவாக்கிய மனிதனை பற்றிய உண்மையான வெளிப்பாடு.
- எஸ். ராமகிருஷ்ணன்
Be the first to rate this book.