புவி வெப்பமாதல் இன்று தரும் சிக்கல்கள் ஏராளம். அதன் பாதிப்புகள் எப்படி இருக்கும் என்பதையும் அதன் விளைவுகளையும் சுப்ரபாரதிமணியனின் சமீபக் கட்டுரைகள் சொல்கின்றன. குறுகிய காலத்தில் காலநிலை மாற்றம் விசுவரூபம் எடுப்பதையும் இக்கட்டுரைகள் சொல்கின்றன. மற்றும் நம்மைச் சுற்றியுள்ள சூழல்கள் பற்றிய பார்வையையும் இவை தருகின்றன. சுற்றுச்சூழல் சார்ந்த நாவல்கள், கட்டுரைத் தொகுப்புகள் இவரின் படைப்புகளில் முக்கிய அம்சங்களாக விளங்குகின்றன. 27 நாவல்கள் உட்பட 115 நூல்கள் எழுதியிருக்கும் சுப்ரபாரதிமணியனின் படைப்புகளில் – சுற்றுச் சூழல் நூல்களின் வரிசையில் ஒரு கட்டுரை நூல் இது..
Be the first to rate this book.