அவர்களுக்கு வார்த்தைகள் போதுமானதாகயில்லை, பேசிப் பேசி களைத்துப் போகிறார்கள் ஆனால் இருவருமே உடலைப் பெரிதாக எண்னவில்லை உடல் இல்லாமல் வார்த்தை வழியாகவே ஒருவரையொருவர் கட்டிக் கொள்லவம், அரவணைத்துக் கொள்ளவும் விரும்புகிறார்கள். கனவுலகவாசி தனது உருவத்தைக் கண்னாடியில் பார்ப்பதுபோலவே நாஸ்தென்கா வழியாகத் தனது ஆசைகளைக் காண்கிரான் காதல் அவர்களைப் பித்தேற்றுகிறது.
-எஸ்.ராமகிருஷ்ணன்
Be the first to rate this book.