கார்த்திக் புகழேந்தியின் வெஞ்சினம் தொகுப்பின் சிறுகதைகள் யாதர்த்தவாத கதைகளைப் போல தோற்றமயக்கம் அளிக்கின்றன. வாசகன் அசந்த தருணத்தில் ஒளிபுகா கானகங்களுக்குள் நூற்றாண்டு பசியுடன் பழிவாங்க காத்திருக்கும் நம் கொலையுண்ட தெய்வங்களின் முன்னால் கொண்டு வந்து நிறுத்திவிடுகின்றன.
- செல்வேந்திரன்
Be the first to rate this book.