கோணங்கியின் படைப்புகள் மிகை எதார்த்தம், மாய எதார்த்தம் மீ-எதார்த்தம் என்ற எதார்த்தத்தை நோக்கி நகர்த்தும் கனவு வடிவங்களாக உள்ளன. அவை மெய்நிகர் மாயத்தை வனைந்து காட்டுகின்றன. கோர்த்தல் குவித்தல் அடுக்கல் என்ற சேர்க்கைகளில் இயல் பொருள் பல மடங்கு பொருளாம்சத்துடன் ராட்சச பொருளைக்கொண்ட கனத்தை இந்தப் புனைவுகள் படைக்கின்றன.
கோணங்கி அண்ணனின் எட்டு சிறுகதைகளும் இரு குறுநாவல்களும் மற்றும் நேர்காணலின் இணைந்த தொகுப்பாக வெள்ளரிப்பெண் வருகிறாள். கோணங்கியின் புனைவுகளில் நிழல்மொழி இரசவாதம் குறித்த முபீன் சாதிகாவின் ஆய்வு கட்டுரையுடன்.
Be the first to rate this book.