நலம் என்பது ஆரோக்கியம் - நோயற்ற வாழ்வு.உங்கள் உடலுடைய முழுமையான நலம் தான் - அதன் பலமாகவும் அமைகிறது. நம் உடலின் கட்டுமஸ்தான புறத்தோற்றமும், உடற்கட்டு மட்டுமே ஆரோக்கியத்தை நிர்ணயிக்காது. உடலின் உள் இயக்கமே உடல் நலத்தை தீர்மானழிக்கிறது. இன்னும் உடல் நலம் என்பது இயற்கை. நிரந்தரமானது. உடற்கட்டு பெய்த்தோற்றம். தற்காலிகமானது.உடல் நலம் என்பது உருவ அடிப்படையிலானது இல்லை என்பதை நாம் உணரத் தொடங்குவதே உடலின் மொழியாகும் .தோற்றத்தை வைத்து தன்மையை முடிவு செய்வது - விஞ்ஞானம் அறிந்து - உணர்ந்ததை ஏற்றுக் கொள்வது - அறிவியல்.
Be the first to rate this book.