வேதியியல் துறை அறிவியலின் முக்கியமான கிளையாகும். நாம் காணும் எல்லாப் பொருட்களும் வேதியியலின் கூட்டுக் கலவை தான். நாம் உள்ளிழுக்கும் மூச்சுக் காற்றிலிருந்து நாம் உண்ணும் உணவை உடலால் சத்துக்கள் உறுஞ்சுவதற்கான முக்கியக் காரணமும் வேதியியல் தான்! இத்துறையில் இன்று வரை நடந்த ஆராய்ச்சிகளைப் பற்றிய ஒரு பருந்துப் பார்வையைக் கொடுக்கிற இந்த நூல் இன்றைக்கு சமூகத்தில் உலா வந்து கொண்டிருக்கும் போலி அறிவியலைக் குறித்த விழிப்புணர்வையும் வேதியியலின் வரலாற்றையும், அது காலந்தோறும் அடைந்து வரும் முன்னேற்றத்தைப் பற்றிய சிறிய அறிமுகத்தையும் நிச்சயம் கொடுக்கும்! நம் குழந்தைகளுக்கு வேதி அறிவியலைப் பற்றிய அறிமுகத்தைக் கொடுப்பதற்கான சிறந்த பரிசாக இந்த புத்தகத்தை கொடுக்கலாம்!
Be the first to rate this book.