தமிழ்ச் சாதி அமரத்தன்மை வாய்ந்தது என்று நம்புவதற்கு பாரதி நம்பிய இலக்கியங்கள் மூன்று. அவை சிலப்பதிகாரம், திருக்குறள், கம்பனின் காவியம். இந்த மூன்று இலக்கியங்களைத் துணையாகக் கொண்டே பாரதியை வரித்துக்கொண்டு வாழும் கா.வி.ஸ்ரீ.யும் தனது ஞான ஆசானின் சொல்லாட்சியையும் வேதஞானத்தையும் இந் நூலில் ஆழமாக எடுத்துரைக்கிறார். ஞானி எவ்வழி அவ்வழி சீடன்.
Be the first to rate this book.