அஹ்மத் ராயிஃப் என்னும் தனிமனிதனுடைய வேதனைகளைப் பற்றி இந்நூல் பேசவில்லை. நூற்றுக்கணக்கான இஃக்வான்களைப் பற்றிப் பேசுகின்றது. அவர்களில் ஒருவராகத்தான் அஹ்மத் ராயிஃப் நிற்கிறார். அஹ்மத் ராயிஃப் தலைவரல்ல; ஓர் இஸ்லாமிய இயக்கத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு பாடுபட்ட சாதாரண மனிதர். இஃக்வானுல் முஸ்லிமூன் என்பது ஒரு தூய இஸ்லாமிய இயக்கம் என்பதையும், இஸ்லாமிய இயக்கச் சகோதரர்கள் வெறும் வாய்ச்சொல் வீரர்கள் அல்லர், அரும்பெரும் பண்புகளுக்கும் உடைமையாளர்களாக விளங்கினார்கள் என்பதை மக்களுக்கு உணர்த்தவே இந்நூலை நாம் வெளியிடுகிறோம்.
Be the first to rate this book.