காவிரி பாயும் தஞ்சாவூரில் பிறந்தவர். முல்லை நதி செழிக்கும் தேனி மாவட்டம் பழநி செட்டி பட்டியில் வளர்ந்தவர். சில ஆண்டுகள் பகுதிநேர நூலகர் பணி. பல நூல்களை வாசித்த அனுபவம் அவரை சென்னைக்கு அனுப்பியது. இதயம் பேசுகிறது, குங்குமம், குமுதம் இதழ்களில் செய்தியாளராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். தற்போது தின இதழில் செய்தியாளர். இவரின் முதல் நூல் இது சுவையாக எழுதுவதில் ‘தேனீ கண்ணன்’.
Be the first to rate this book.