இன்றைய தலைமுறையின் கதை. இளைஞர்கள் எவ்வாறு நகரத்தில் வாழ்கிறார்கள். அவர்களது அன்றாட வாழ்வியலை துல்லியமாக எடுத்துக்காட்டுகிறது. யாதார்த்தவாதமும், இலட்சியவாதமும் சம அளவில் இணைந்து புதிய வடிவத்திலும் மொழியிலும் இந்நாவல் பயணம் செய்கிறது. சென்னை போன்ற பெருநகர ஐ. டி. இளைஞர்களின் வெளிநாட்டு கனவுகளையும் அவர்களது துயரங்களையும் விளக்கி பேசுகிறது. அவர்களின் பெற்றோர்களின் இயலாமையைப் பற்றி குடும்பச் சூழலைப்பற்றி விரிவாக இந்நாவல் பேசுகிறது. இளைஞர்களினிடையே நிலவும் உறவு சிக்கல்களை, குறிப்பாக ஆண் - பெண் உறவை மிக நேர்த்தியாகவும் வரைமுறைகளோடும் பதிவு செய்யப்பட்டுள்ள நாவல்.
Be the first to rate this book.