இட்லி, தோசை, சப்பாத்தி... இதையே எத்தனை நாள் சாப்பிடுவது? அலுத்துக் கொள்ளாதவர்கள் யாரும் இருக்க முடியாது. சின்னச் சின்ன செயல்முறைகளில் இவற்றையே திகட்டவே திகட்டாத ஸ்பெஷல் ருசியில் தர முடியும். விளக்கமாகச் சொல்கிறது இந்தப் புத்தகம்.
25 வகை இட்லிகள், 8 விதமான தோசைகள், புளித்த மாவில் செய்யும் 8 பலகாரங்கள், 10 வகை சப்பாத்தி, 10 சாத வகை, 8 பிரெட் டிபன் வகை. மூக்குப் பிடிக்க சாப்பிட மூச்சு முட்டும் பட்டியல்.
வீட்டில் இருக்கும் பொருள்களைக் கொண்டு விரைவாக நீங்களே செய்ய சுலபமான வழிமுறைகள்.
Be the first to rate this book.