இது வரலாறு படைத்த மாமனிதர்கள் பற்றிய நூல். தங்கள் துறையில் அவர்கள் எப்படி வளர்ந்தார்கள், அவர்களுடைய ஆளுமை எத்தகையது, சமுதாயத்தில் அவர்கள் ஏற்படுத்திய தாக்கம் என்ன என்பதை விவரிப்பது. நம் இளைஞர்கள் பின்பற்றத்தக்க முன்மாதிரிகள் இவர்கள் . உயரத் துடிப்பவர்கள் இவர்களுடைய நற்சிந்தனைகளை உள்வாங்கிக் கொள்வதோடு புதிய சிந்தனைகளை உருவாக்க வேண்டும். அதுவே இந்நூலின் பயனும், எங்கள் எதிர்பார்ப்பும் ஆகும். இந்நூலில் கீழ்கண்ட 9 மா மனிதர்களைப் பற்றி எழுதியுள்ளார் இந்நூலின் ஆசிரியர் சி. எஸ் தேவநாதன் அவர்கள். 1.சர். சையது அகமத்கான் . 2.சலீம் அலி 3.டாக்டர் ஜாகிர் உசேன் 4.முகமது இக்பால் 5.மௌலான அபுல் கலாம் ஆசாத் 6.சாதத் ஹசன் மண்ட்டோ 7.எம்.எஃப். உசேன் 8.முகம்மது ரஃபி 9.அப்துல் கலாம்.
Be the first to rate this book.