இந்த நூல் சங்ககாலம் குறித்தும் கண்ணகி குறித்தும் சிலப்பதிகாரம் குறித்தும் ஏற்கெனவே எழுதப்பட்டுள்ள பல வரையறைகளை மாற்றியமைக்கும் என நம்புகிறேன். தமிழகத்தில் தமிழர்கள் ஆட்சிக்கு வந்தால், தமிழக வரலாற்றுச் சான்றுகளை ஆவணப்படுத்த உதவும் வழிகாட்டியாகவும் இந்நூல் மாறக்கூடும்.
Be the first to rate this book.