1972ல் அகில இந்திய வானொலியில் ஆற்றப்பட்ட சர்தார் வல்லபாய் பட்டேல் நினைவுச் சொற்பொழிவுகள் இவை.பண்டை இந்திய வரலாற்றை பற்றிய முற்சாய்வான எண்ணங்களை ஓர் இந்திய வரலாற்றாசிரியர் எப்படி எதிர்கெள்ளலாம் என்பதை இந்நுல் பேராசிரியர் ரொமிலா தாப்பர் நுட்பமாகவும் அதே வேளையில் எளிமையாகவும் விவாதித்திருக்கிறார்.ஆரிய இன மேன்மை கீழைத்தேய எதேச்சாதிகாரம் மாறாத சமுக அமைப்பு ஆகிய கருத்தாக்கங்கள் உருவான தன் கருத்தியல் பின்புலத்தை அவர் விளக்குகிறார். முற்சாய்வான இந்த வரகமாதிரிகளைகப் பண்டை இந்தியச் சான்றாதாராங்களைக் கொண்டு சீர்தூக்கிப் பார்த்து ,வரலாற்றை அதன் முழுமையோடு உண்மையாக முன்வைக்க வேண்டியதன் தேவைதன் தேவையினையும் ஆசிரயர் உணர்த்துகிறார்.
Be the first to rate this book.