VAO தேர்வில் காலியாக உள்ளதோ சில ஆயிரம் இடங்கள். ஆனால், அதற்குப் போட்டியிடுபவர்கள் பத்து லட்சத்துக்கும் அதிகமானோர். எப்படி ஜெயித்துக் காட்டுவது?
VAO தேர்வை எதிர்கொள்வதில் பல சவால்கள் உள்ளன. இதற்கான தேர்வை எப்படி அணுகுவது? ஒவ்வொரு பாடத்திலும் என்னென்ன விஷயங்களில் அதிகக் கவனம் செலுத்தவேண்டும்? முக்கியமான கேள்விகள் என்னென்ன? என்பன போன்ற சந்தேகங்களுக்கு இந்நூல் வழிகாட்டியாக உள்ளது.
5000 கேள்விகள் கொண்ட இந்த மாதிரி வினா-விடை நூல், VAO தேர்வில் பங்கு பெறுபவர்களுக்கான பொக்கிஷம்.
புத்தகத்தின் முக்கிய அம்சங்கள்
--------------------------------------------
அடிப்படையான பொது அறிவுத் தகவல்கள், சமகால நிகழ்வுகள், தற்கால அரசியல், சமூகம் போன்ற துறைகள் குறித்த கேள்வி - பதில்கள்: அரசியல், வரலாறு, புவியியல், நாட்டு நடப்பு, தேசிய இயக்கம், அறிவியல், பொருளாதாரம், பொதுத் தமிழ், கிராம நிர்வாக நடைமுறைகள், திறனறிவுத் தேர்வு
முந்தைய வருடக் கேள்வித் தாள்கள்.
Be the first to rate this book.