உண்மைக்கும் பொய்க்கும் இடையே இருப்பது ஒரு மெல்லிய திரைதான். ஆனால் அது அன்றாட வாழ்க்கையில் உறவுகளின் நாடகத்தில் அவ்வளவு எளிதில் விலக்க இயலாத இரும்புத்திரை என்பதைச் சித்தரிக்கும் நாவல் வண்ணத்துப்பூச்சி வேட்டை. ஆண்களின் உலகத்தில் பெண்களின் தனிமையையும் பயங்களையும் அவர்கள் மேல் செலுத்தப்படும் வெளிப்படையான, மானசீக வன்முறையையும் சுஜாதா மனநெகிழ்ச்சியூட்டும் வகையில் இந்நாவலில் விவரிக்கிறார். மிக நுட்பமான சித்தரிப்புகளும் அவதானிப்புகளும் இந்நாவலை மிகவும் அழகியல் தன்மை கொண்டதாக மாற்றுகின்றன.
Be the first to rate this book.