மனித சரித்திரத்தில் மகத்தான நிகழ்வு என்பது மனிதர்களின் புலம் பெயர்வுதான். கூட்டமாகவும், தனியாகவும் மனிதர்கள் நெடுங்காலமாகப் புலம் பெயர்ந்துகொண்டே இருக்கிறார்கள். அதுவே வான்கூவர் நாவல். நாவல் என்பது ஒன்றுதான் என்றாலும் எல்லா நாவல்களும் ஒன்றில்லை. ஒவ்வொரு நாவலும் ஒரு விதம். வான்கூவர் மனிதர்களின் கதையைச் சொல்லும் நாவல். மனிதர்கள் என்பதற்கு அடையாளம் நிறம், மொழி, நாடு என்பதில்லை. மனிதர்களே, அவர்களுக்கு அடையாளம்.
Be the first to rate this book.