வன உரிமைகளை அங்கீகரித்தல் சட்டம் 2006 மற்றும் வன உரிமைகளை அங்கீகரித்தல் திருத்திய விதிகள் 2012 ஆகியவை ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ பரவலாகப் புழக்கத்தில் இல்லை. ஆகவே இவ் உரிமைகள் பற்றி சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கும் (பழங்குடியினர் நலத்துறை, வனத்துறை, ஊரக வளர்ச்சித்துறை, வருவாய்த்துறை மற்றும் பஞ்சாயத்ராஜ்) பழங்குடிப் பயனாளிகளுக்கும் இச்சட்டத்தின் அறிவிப்பு, நடைமுறை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவது இந்நூலின் குறிக்கோளாகும்.
Be the first to rate this book.